புதன், 30 டிசம்பர், 2009
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் தி. பண்டரவடை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாழ் சகோதரர்களின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
சனி, 26 டிசம்பர், 2009
வெள்ளி, 25 டிசம்பர், 2009
எமது ஊரை பற்றி .....................
அஸ்ஸலாமு அலைக்கும்(வர்ஹ்)
எமது ஊர் தமிழ்நாட்டில் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள குத்தாலம் தொகுதிக்கு உட்பட்டது. மிகவும் பிரபலம் ஆன திருவாடுதுறை ஆதினம் அருகில் அமைந்து உள்ளது. எங்கள் ஊருக்கு மத்தியில் அழகான தாருன் நயீம் என்ற பெயரில் பள்ளிவாசல் உள்ளது. எமது ஊர் சிறிய கிராமமாக இருந்தாலும் அல்லாவின் மிக பெரிய கருணையினால் எந்த விதமான இடையூறுகளும் இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறது. எங்கள் ஊர் திருவாலங்காடு ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்டது. கடந்த காலங்களில் மயிலாடுதுறை தாலுக்காவில் இருந்தது. தற்போதைய தி. மு. க ஆட்சியில் எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அன்பழகனின் தீவிர முயற்சியினால் டாக்டர் கலைஞர் அவர்களின் அறிவுறுத்தலின் படி திரு.துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களால் குத்தாலம் தனி தாலுக்கவாக அறிவிக்கபட்டு தற்போது குத்தாலம் தாலுக்கவாக செயல்பட்டு வருகிறது.மேலும் இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த எங்கள் அமைச்சர் மாண்புமிகு கோ. சி. மணி அவர்களையும் இதற்கு முழு முயற்சி எடுத்த எங்களின் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அன்பழகனை பாராட்டாமல் இருக்கமுடியாது. மேலும் எங்கள் ஊர் தொகுதி மறு சீரமைப்பின் படி இனி பூம்புகார் சட்டமன்ற தொகுதியாக மாற இருக்கிறது. எங்கள் ஊரில் அணைத்து மததினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஊருக்கு உள்ளே சர்ச் மற்றும் கோயிலும் அமைந்துஉள்ளத்தால் அது மேலும் எங்கள் ஊருக்கு அழகு சேர்த்துவருகிறது. எங்கள் ஊருக்கு இருபுறமும் காவேரி ஆறு மற்றும் வீரசோழன் ஆறும் ஓடுவதால் அல்லாவின் அருளால் தண்ணீர் பிரச்னை என்பதே கிடையாது. ஊரை சுற்றி விவசாய விளைநிலங்கள் உள்ளத்தால் அதுவும் முப்போகம் நடுவதினால் எப்போதும் எங்கள் ஊர் பசுமையாகவே இருக்கும்.எங்கள் ஊருக்கு வர மயிலாடுதுறை - கும்பகோணம் பஸ்சில் திருவலங்காடு நிறுத்தத்தில் இறங்கி வரவேண்டும். நேராக வரவேண்டும் என்றால் மயிலாடுதுறை இல் இருந்து எண் 10A ஏறி நேராக பண்டரவடை இல் இறங்கிகொள்ளல்லாம்.கும்பகோணம் இல் இருந்து பொறையார் பஸ்சில் வழி மேக்கிரிமங்கலம் ஏறினால் பண்டாரவாடை இல் இறங்கிகொள்ளலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
அளவற்ற அருளலனின் கிருபையால் ஒரு புதிய முயற்சியாக இதனை ஆரம்பித்து உள்ளேன்.துவா செய்யவும்.
அன்புடன்
அ. ஜாஹிருதீன்,
தி.பண்டாரவடை .
அன்புடன்
அ. ஜாஹிருதீன்,
தி.பண்டாரவடை .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)