ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சிங்கப்பூர் இன்ஜினீயர் ஆக ஆசையா?

சர்வதேசத் தர அங்கீகாரம் பெற்ற பிரபல தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பில் இந்திய மாணவர்களும் சேரலாம். ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களும் 2010ம் ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மற்றும் பல்துறை திறமைகொண்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு: www.ntu.edu.சக்
நன்றி:விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக